வீடு / சமையல் குறிப்பு / மசாலா சென்னா

Photo of Tasty Masala Chenna For Snacks & Side Dish by Gayathri Gopinath at BetterButter
390
1
0.0(0)
0

மசாலா சென்னா

Jan-10-2019
Gayathri Gopinath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா சென்னா செய்முறை பற்றி

சுயைான சுலபமாக செய்ய கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மூக்கடலை 1\4 கிலோ
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. தக்காளி 1 நறுக்கியது
  4. கறிவேப்பிலை
  5. கடுகு 1\2 மே.கி
  6. சீரகம்1\2 மே.கி
  7. கரம் மசாலா 1\4 மே.கி
  8. மிளகாய் தூள் 1 மேஜைகிரண்டி
  9. உப்பு
  10. மல்லி இலை
  11. ப.மிளகாய் 1 நறுக்கியது
  12. மஞ்சள் தூள் 1\2 மே.கி

வழிமுறைகள்

  1. மூக்கடலையை 6 மணி நேரம் ஊர வைக்கவும். பின் குக்கரில் போட்டு 1 1\2 டம்ளர் நீர் ஊற்றி 1\2 உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  2. வானலியில் 2மே.கி எண்ணெய் ஊற்றி கடுகு 1\4 மே.கி போட்டு பின் சீரகம் கறிவேப்பலை வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து 1\2 மே.கி ம.தூள் சேர்த்து கிளரவும்
  4. நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் கரம் மாசாலா உப்பு சேர்த்து டம்ளர் நீர் சேர்த்து பிரட்டவும்
  5. மசாலா சற்று நீர் சுண்டியதும் மூக்கடலை சேர்த்து பிரட்டவும்
  6. 5 நிமிடம் வேகமான தீயில் பிரட்டி மல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்