வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு மீன் பொரியல்

Photo of Fish grevy fish  porial by nilopher meeralavai at BetterButter
268
0
0.0(0)
0

மீன் குழம்பு மீன் பொரியல்

Jan-10-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு மீன் பொரியல் செய்முறை பற்றி

மீன் குழம்பு மீன் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மீன் 1கிலோ
  2. சின்ன உள்ளிஒரு பவுல்
  3. பூடு 10பல்
  4. இஞ்சி1 துண்டு பொடியாக நறுக்கியது
  5. ஆயில் 1\2லி
  6. உப்புஅளவாக புளி நெல்லிகாய்அளவு
  7. தனியா தூள் 1ஸ்பூன்
  8. மி தூள் 1\4ஸ்பூன்
  9. தபழம் 1\4கி
  10. மீன் பொரிக்க
  11. மிளகு தூள்1ஸ்பூன்
  12. தனி மிளகாய் துாள்1\2 ஸ்பூன்
  13. உப்பு அளவாக
  14. எலுமிச்சை சாறு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனை தலை வாலை கட் பண்ணி துண்டு போடவும்தலை வால்உடன் நல்லதுண்டு 2;3 போடவும்
  2. த பழம் சி உள்ளி யே மிக்சியில் அரைக்கவும்
  3. புளியே கரைத்து உப்பு சேர்க்கவும் மசாலா பொடியை சேர்க்கவும்
  4. மண் சட்டியில் எண்ணை ஊற்றி த பழம் சி உளளி அரைத்ததை போட்டு எண்ணையில் போட்டு வதக்கவும்
  5. புளி கரைசலை ஊற்றவும்
  6. இஞ்சி பூடு சேர்க்கவும் நன்றாக கொதி வந்ததும்
  7. தலை வால் மீன் துண்டு களை போட்டு இறக்கவும்
  8. கட் பண்ணிய மீன் துண்டுகளை மிளகு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் போட்டு லெமன் சாறு சேர்த்து புரட்டி வைக்கவும்
  9. வாணலியில் ஆயில் ஊற்றி மசாலாவில் ஊறிய மீன்களை முறுகலாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்