Photo of Ragi kazhi by nilopher meeralavai at BetterButter
483
0
0.0(0)
0

ராகி கழி

Jan-10-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி கழி செய்முறை பற்றி

ராகி கழி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேப்பை மாவு1\2கி
  2. தண்ணீர் 2லி
  3. உப்பு அளவாக
  4. குழம்பு காராமணி 2ஸ்பூன்
  5. பு ளி நெல்லிகாய் அளவு
  6. குழம்பு பொடி1ஸ்பூன்
  7. சி உள்ளி 1
  8. ஆயில் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தண்ணீரில் மாவை போட்டு கெட்டியான பாத்திரத்தில் ஊற்றி கைவிடாமல் கிளறவும் உப்பு சேர்க்கவும்
  2. களி பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்
  3. குழம்பு புளியே கரைத்து மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்
  4. குக்கரை அடுப் பில் வைத்து பயறை பொன்னிறமாக வறுக்கவும் சிஉள்ளியேசேர்க்கவும்
  5. தண்ணிர் 1\2டமளர் சேர்த்து 2விசில் வைத்து இறககவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்