வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்ஃபி

Photo of Yummy Coconut Burfi .... by Gayathri Gopinath at BetterButter
236
1
0.0(0)
0

தேங்காய் பர்ஃபி

Jan-10-2019
Gayathri Gopinath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்ஃபி செய்முறை பற்றி

பார்ட்டி ஸ்பெஷல் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. தேங்காய் 1 துருவியது
  2. பால் காய வைத்தது 1 டம்ளர்
  3. சர்க்கரை 1 1\2
  4. ஏலக்காய் பொடி 2 மே.கி
  5. நெய் 5 மே.கி
  6. பிஸ்தா துருவியது அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. வானலியில் 3 மே.கி நெய் விட்டு துருவிய தேங்காயை 5 நிமிடம் வறுக்கவும்..
  2. லேசாக வறு பட்டதும் காய வைத்த பாலை சேர்க்கவும்
  3. பால் நன்றாக சுண்டியதும் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்
  4. ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும் ..
  5. நன்கு கெட்டியானதும் தட்டில் கொட்டி ஆற வைக்கவும் .
  6. பிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து வெட்டி பிளேட் செய்யவும். பிஸ்தாவை துருவி மேல் தூவி அலங்கரிக்கவும..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்