வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சை பழம் ஸ்வீட்

Photo of Dates Nuts Sweet by Gayathri Gopinath at BetterButter
310
2
0.0(0)
0

பேரிச்சை பழம் ஸ்வீட்

Jan-10-2019
Gayathri Gopinath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சை பழம் ஸ்வீட் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் ஆரோக்கியமான இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பேரிச்சை பழம் 1\2 கிலோ
  2. முந்திரி பாதாம் பிஸ்தா கலவை
  3. நெய் 3 மே.கி
  4. கசகசா 4 மே.கி
  5. அலுமினியம் பேப்பர் 1

வழிமுறைகள்

  1. பேரிச்சை பழத்தை கொட்டை நீக்கி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. வானலியில் நெய் விட்டு அரைத்த பழத்தை சேர்த்து கிளறவும்
  3. 5நிமிடம் கிளறி பின் சிறிய துண்டுகளாக வெட்டிய நட்ஸ் அனைத்தையும் சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்..இவ்வாறு
  4. பின் கசகசா வில் பாதி யை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். பின் அடுப்பை அனைத்து ஆற விடவும் .
  5. அலுமினிய பேப்பரில் மீதமுள்ள கசகசா மற்றும் துருவிய பிஸ்தா கொஞ்சம் பரப்பி ஆற வைத்த கலவையை அதன் மீது உருளையாக உருட்டவும். இதை பிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து வெட்டி சுவைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்