வீடு / சமையல் குறிப்பு / சப்போட்டா அல்வா

Photo of Chikku fruit alva by sudha rani at BetterButter
621
0
0.0(0)
0

சப்போட்டா அல்வா

Jan-10-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்போட்டா அல்வா செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்போட்டா 6
  2. சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
  3. பால் 1/2 கப்
  4. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்போட்டா பழத்தை தோல் சீவி நறுக்கி அரைத்து எடுக்கவும்
  2. நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  4. இளகி பின் சேர்ந்தாற் போல் வரும் போது இறக்கவும்
  5. சப்போட்டா மணமே நன்றாக இருக்கும்
  6. கலர் மற்றும் எசென்ஸ் எதுவும் தேவையில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்