Photo of Rava peerani by nilopher meeralavai at BetterButter
634
0
0.0(0)
0

ரவை பீரனி

Jan-10-2019
nilopher meeralavai
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரவை பீரனி செய்முறை பற்றி

ரவை பீரனி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 2லிசர்க்கரை1\2கி
  2. நெய் 200
  3. முந்திரி200கிராம்
  4. உலர்ந்த திராட்சை 50கி
  5. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. நெய்யை வாணலியில் ஊற்றி முந்திரி திராட்சை யை வறுக்கவும்
  2. ரவையை அதில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
  3. உப்பு ஒரு சிட்டிகை போடவும்
  4. பா லை ஊற்றி ரவை யை நன்றாக வேக விடவும்
  5. சர்க்கரையை சேர்த்து சூடாக பறி மாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்