வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சேமியா பிரியாணி

Photo of Mutton Vermicelli biriyani by rejaz shiya at BetterButter
401
1
5.0(0)
0

மட்டன் சேமியா பிரியாணி

Jan-10-2019
rejaz shiya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சேமியா பிரியாணி செய்முறை பற்றி

இது மட்டனை கொண்டு தயாரிக்கப்படும் சேமியா பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த சேமியா ஒரு கப்
  2. மட்டன் அரை கிலோ
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-2
  5. பச்சைமிளகாய்-2
  6. மல்லி புதினா சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
  9. மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
  10. பெருஞ்சீரகப் பொடி
  11. கரம்மசாலா சிறிதளவு
  12. மல்லிப் பொடி ஒரு டீஸ்பூன்
  13. தயிர் ஒரு டீஸ்பூன்
  14. கருவா பட்டை ஏலக்காய் கிராம்பு சிறிதளவு
  15. தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும்
  2. கழுவிய மட்டனை மஞ்சள் பொடி உப்பு இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக அவித்துக் கொள்ளவும்
  3. அத்துடன் சிறிதளவு கிராம்பு ஏலக்காய் போன்றவற்றை போட்டு நன்றாக வதக்கவும்
  4. அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்
  5. மேலும் அதில் தக்காளி புதினா மல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்கவும்
  6. அதில் கூறப்பட்ட மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து கூட மட்டனை ஆட் பண்ணனும்
  7. மஞ்சள் பொடி மிளகாய் பொடி பெருஞ்சீரகப் பொடி கரம் மசாலா போன்றவற்றை போட்டு நன்றாக வதக்கவும்
  8. அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. மேலும் அதில் ஒரு கப் சேமியா ஒரு கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  10. நாம் மூன்று கப்பு சேமியாவுக்கு 3 கப் தண்ணீர் ஆட்பண்ண வேண்டும்
  11. பொது தண்ணீர் மிகவும் நன்றாக கொதித்ததும் சேமியாவை போட்டு கிளறவும்
  12. சேமியா நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் போட்டு தம் போட வேண்டும்
  13. பத்து நிமிடம் கழிந்ததும் தயாராகிவிட்டது சூப்பர் மட்டன் சேமியா பிரியாணி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்