வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு பக்கோடா

Photo of Gramflour pakoda by rejaz shiya at BetterButter
440
0
0.0(0)
0

கடலை மாவு பக்கோடா

Jan-10-2019
rejaz shiya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு பக்கோடா செய்முறை பற்றி

இது தென்னிந்தியாவின் மிக முக்கியமான தின்பண்டங்களில் ஒன்று மிகவும் அருமையான ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. வெங்காயம் ஸ்லைசாக நறுக்கியது 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. சோடா உப்பு கால் டீஸ்பூன்
  7. காய பொடி சிறிதளவு
  8. எண்ணை தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகு பொடி அரைஸ்பூன்
  11. பெருஞ்சீரகம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. அதில் அரிசி மாவு உப்பு மற்றும் சோடா உப்பு சேர்க்கவும்
  3. அத்துடன் மிளகாய் பொடி பெருஞ்சீரகம் போன்றவற்றை சேர்க்கவும்
  4. அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை போட வேண்டும்
  5. அத்துடன் காயை பொடி சேர்க்கவும்
  6. இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஆறிய உடன் அந்த சூடான எண்ணை ஒரு ஸ்பூன் எடுத்து இதில் சேர்க்கவும்
  7. பின்பு நன்றாக கைவைத்து பிசைந்து கொள்ளவும்
  8. அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  9. இப்போது இதே மிதமான சூட்டில் வைத்து நன்றாக பொரித்தெடுக்கவும்
  10. இப்போதும் மொறுமொறுவென சூடான பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்