வீடு / சமையல் குறிப்பு / காபி பிஸ்கட் புடிங்

Photo of Coffee Biscuit Pudding by Pavithra Prasad at BetterButter
578
0
0.0(0)
0

காபி பிஸ்கட் புடிங்

Jan-10-2019
Pavithra Prasad
195 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

காபி பிஸ்கட் புடிங் செய்முறை பற்றி

டெசர்ட் இல்லாமல் பார்ட்டி இல்லை, சுவையான

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. டீ பிஸ்கட் இரண்டு பாக்கெட்
  2. காபி பவுடர் 2 டேபிள்ஸ்பூன்
  3. கண்டென்ஸ்ட் மில்க் அரை டின்
  4. விப்பிங் கிரீம் ஒரு கப்
  5. தண்ணீர் இரண்டு கிளாஸ்

வழிமுறைகள்

  1. சாஸ் பானில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், காபி பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் போட்டு நன்றாக டிகாஷன் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. கண்டன்ஸ்டு மில்க் , விப்பிங் கீரிம நன்றாக மிக்ஸ் செய்து எடுத்துக் கொள்ளவும்
  3. புடிங் பாத்திரம் எடுத்துக்கொள்ளவும், அதில் பிஸ்கட் காபி டிகாஷனில் முக்கி பாத்திரத்தில் இடைவெளி விடாமல் வைக்கவும்
  4. அதன் மேல் கண்டன்ஸ்டு மில்க் கலவையை மேலில் சேர்த்து கொடுக்கவும்
  5. இதுபோல 3 லேயர் பிஸ்கட் லேயர் வைத்து அதன் மேலில் கண்டன்ஸ்டு மில்க் கலவை சேர்த்து ரெபிரிஜிரேட்டரில் 3 மணி நேரம் செட் செய்ய வைக்கவும்
  6. பரிமாறும் முன்பு காப்பிப்பொடி புடிங் மேலில் சல்லித்து தூவி பரிமாறவும்
  7. ஒருமுறை சுவைத்தால் பின்னேயும் ஒன்ஸ்மோர் சுவைக்க தோன்றும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்