வீடு / சமையல் குறிப்பு / வாழை பழ பான் கேக்

Photo of Yumm Banana Pan Cake by Gayathri Gopinath at BetterButter
551
1
0.0(0)
0

வாழை பழ பான் கேக்

Jan-11-2019
Gayathri Gopinath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழை பழ பான் கேக் செய்முறை பற்றி

ஈசியான சவையான கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைபழம் 3
  2. சர்க்கரை 4 மே.கி
  3. காய லைத்த பால் 1\2 டம்ளர்
  4. தேன் 4 மே.கி
  5. வெண்ணிலா எசென்ஸ் 1\4 மே.கி
  6. மைதா 2 கப்
  7. பேக்கிங் பவுடர் 1 மே.கி
  8. முட்டை 2

வழிமுறைகள்

  1. ஜாரில் வாழைபழ துண்டுகள் சர்க்கரை வெ.எசென்ஸ் உடைத்த முட்டை பால் சேர்த்து 5 நிமிடம் அடித்து கொள்ளவும்
  2. ஒரு கிண்ணத்தில் மைதா சேர்த்து பே.பவுடர் 1\4 மே.கி உப்பு போட்டு அரைத்ததை ஊற்றி நன்கு மிக்ஸ் செய்யவும்
  3. தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்து சிறிய வட்ட வடிவில் ஊற்றி இரு புறமும் 3 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  4. தட்டில் அடுக்கி தேன் ஊற்றி பிளேட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்