வீடு / சமையல் குறிப்பு / குழி பணியாரம்

Photo of Kuzhi paniyaram by nilopher meeralavai at BetterButter
316
0
0.0(0)
0

குழி பணியாரம்

Jan-11-2019
nilopher meeralavai
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

குழி பணியாரம் செய்முறை பற்றி

இனிப்பு குழி பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சரிசி 1டம்ளர்
  2. இட்லி அரிசி1\2டம்ளர்
  3. உளுந்து1\4டம்ளர் வெந்தயம்1\4டீஸ்பூன்
  4. இட்லி சோடா1சிட்டிகை
  5. தேங்காய் துருவல் 1கிண்ணம்
  6. சர்க்கரை1\2கிண்ணம்
  7. நெய்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயம் இரவே ஊறவைத்துகாலையில மிக்சியில்அரைத்து வெளியில்50நிமிஷம் வைக்கவும்உப்பு சோடாப்பு கலக்கவும்
  2. பணியார சட்டியில் குழிகளில் ஆயில் விட்டு மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் ஊற்றி ஒரு புறம் சிவந்ததும் மறு புறம் திருப்பி விட்டு முறுகளாக வெந்ததும்
  3. எடுத்து ஹாட் பாக்சில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்