வீடு / சமையல் குறிப்பு / மினி சமோசா

Photo of mini samosa by கமலாஸ் tech at BetterButter
14
0
0.0(0)
0

மினி சமோசா

Jan-11-2019
கமலாஸ் tech
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி சமோசா செய்முறை பற்றி

Copy better butter

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா2 கப்
  2. நெய் 1/4 கப்
  3. உப்பு சிட்டிகை
  4. எண்ணை 2 ஸ்பூன்
  5. சீரகம் 1 டீ ஸ்பூன்
  6. தனியா 1 டீஸ்பூன்
  7. ப.மிளகாய் 1
  8. உருளை 4-5
  9. காரப்பொடி 1/2 டீ ஸ்பூன்
  10. சாட் மசாலா ஆம்சூர் ( option)
  11. மஞ்சப்பொடி 1/2 டீட்பூன்
  12. பச்சை பட்டாணி 1 கப்

வழிமுறைகள்

  1. மைதா ,பிஞ்ச் உப்பு,நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 20 நிமிடம் வைக்கவும்
  2. ப.மிளகாய்,பட்டாணி ,மஞ்சப்பொடி,உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பின் வெந்த உருளையை மசித்து சேர்க்கவும்
  4. மசாலாக்களை சேர்த்து கிளறவும்
  5. மைதாவை அப்பளம் இட்டு பாதியாக கட் பண்ணவும்
  6. அதில் கிண்ணம் செய்து பூரணம் வைத்து தண்ணீர் தடவி தேவ்சியச்ன shape ல் பண்ணி எண்ணையில் பொறிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்