வீடு / சமையல் குறிப்பு / பட்டர் கப் கேக்

Photo of Butter cup cakes by rejaz shiya at BetterButter
382
0
0.0(0)
0

பட்டர் கப் கேக்

Jan-11-2019
rejaz shiya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டர் கப் கேக் செய்முறை பற்றி

இதே பட்டறை கொண்டு செய்யப்படும் மிக அருமையான கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • சௌத்இந்தியன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டர் 120 கிராம்
  2. மைதா மாவு முக்கால் கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. முட்டை-2
  5. வெனிலா எசன்ஸ் 2 ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  8. கப் கேக் பேப்பர்

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சர்க்கரையை போட்டு நன்றாக பீட்டர் வைத்து பீட் செய்யவும்
  3. அது க்ரீம் போன்ற ஆனவுடன் அத்துடன் முட்டை சேர்க்கவும்
  4. பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
  5. முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்தவுடன் அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்
  6. இத்துடன் ஏற்கனவே கலந்து வைத்த மைதா மாவு கலவையை இத்துடன் சேர்த்து நன்றாக பீட் செய்து எடுக்கவும்
  7. அத்துடன் 3 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக பீட்டர் வைத்து பீட் செய்யவும்
  8. இப்போது கேக் செய்ய தேவையான பேட்டர் ரெடி
  9. கப் கேக் ட்ரேயில் கப் கேக் வைக்க தேவையான பேப்பரை அடுக்கி வைத்துக் கொள்ளவும்
  10. இப்போது ட்ரேயில் சிறிது சிறிதாக ஊற்றி
  11. 180டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்
  12. சுவையான பட்டர் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்