வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் தேங்காய் லோஃப் கேக்

Photo of banana coconut  loaf cake by rejaz shiya at BetterButter
475
0
0.0(0)
0

வாழைப்பழம் தேங்காய் லோஃப் கேக்

Jan-11-2019
rejaz shiya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் தேங்காய் லோஃப் கேக் செய்முறை பற்றி

இது வாழைப்பழம் மற்றும் தேங்காய் கொண்டு செய்யக்கூடிய ஒரு வகையான கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய வாழைப்பழம் ஆறு
  2. தேங்காய் துருவல் அரை கப்
  3. வெஜிடபிள் எண்ணை ஒரு டீ கப்
  4. சர்க்கரை ஒரு கப்
  5. பால் ஒரு கப்
  6. பட்டைத்தூள் 2 டீஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்
  8. பேக்கிங் சோடா அரை டீஸ்பூன்
  9. வெண்ணிலா எசென்ஸ் 2 டீஸ்பூன்
  10. மைதா மாவு இரண்டரை கப்
  11. முட்டை-2

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை எடுத்து போர்க் யூஸ் பண்ணி நன்றாக மசித்துக்கொள்ளவும்
  2. அத்துடன் எண்ணெய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
  3. அத்துடன் வெனிலா எசன்ஸ் பட்டை தூள் மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்
  4. 2 முட்டையை அதில் ஊற்றி நன்றாக கிளறவும்
  5. இப்போது அரிப்பு வைத்து மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரை நன்றாக சலித்துக் கொள்ளவும்
  6. ஏற்கனவே வைத்திருந்த பழக்கலவையுடன் இந்த மைதா மாவு பேக்கிங் பவுடர் கலவையை வைத்து நன்றாக கலக்கவும்
  7. இத்துடன் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு நன்றாக கிளறவும்
  8. இதை பட்டரால் கிரீஸ் செய்யப்பட்ட கேக் டின்னில் ஊற்றி
  9. மூன்று ஹிட் செய்யப்பட்ட ஓவனில்
  10. 180 டிகிரி செல்சியஸில் வைத்து தயாராகும் வரை வைத்து எடுக்கவும்
  11. இப்போது சுவையான கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்