BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சில்லி பிரட்

Photo of Chili Bread by Priya Tharshini at BetterButter
0
0
0(0)
0

சில்லி பிரட்

Jan-11-2019
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி பிரட் செய்முறை பற்றி

பிரட் வைத்து சுலபமாக செய்யக்கூடிய உணவு வகை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் - 8
  2. நெய் - 1 மேசைக்கரண்டி
  3. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  4. ப.மிளகாய் - 1 நறுக்கியது
  5. இஞ்சு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
  6. பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
  7. முந்திரி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
  8. வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
  9. தக்காளி - 1 நறுக்கியது
  10. குடமிளகாய் - 1/4 கப் நறுக்கியது
  11. தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
  12. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  13. கரம் மசாலா - 1/4 மேசைக்கரண்டி
  14. தண்ணீர் - தேவைக்கு
  15. உப்பு - தேவைக்கு
  16. கொத்தமல்லி - சிறிது

வழிமுறைகள்

  1. பிரட் ஓரங்களை நீக்கவும்.
  2. தோசைகல் அல்லது டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும்.
  3. பிரட்டை துண்டுகள் ஆக்கவும்.
  4. வானலியில் நெய் விட்டு பிரட் துண்டுகளை வறுக்கவும்.
  5. கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சு,பூண்டு,முந்திரி ஆகியவற்றை வதக்கவும்.
  6. பொன் நிறம் ஆனதும் 1/4 கப் வெங்காயம் சேர்க்கவும்.
  7. பிறகு தக்காளி சேர்க்கவும்.
  8. நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து ஆறவிடவும்.
  9. பிறகு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைக்கவும்.
  10. வானலியில் 2 மேசைக்கரண்டி ப.மிளகாய் , 1/4 கப் வெங்காயம் சேர்க்கவும்.
  11. சற்று வதங்கியதும் குடமெளகாய் சேர்க்கவும்.
  12. நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
  13. உப்பு,மிளகாய்தூள்,கரம்மசாலா,தக்காளி சாஸ் சேர்த்து கலக்கவும்.
  14. தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  15. பிறகு பிரட் துண்டுகள் சேர்த்து பிரட்டவும்.
  16. கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சில்லி பிரட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்