வீடு / சமையல் குறிப்பு / பலா பெல் ஷவர்மா

Photo of Falfeel shawarma by Mohamed Zeaudeen at BetterButter
160
0
0.0(0)
0

பலா பெல் ஷவர்மா

Jan-11-2019
Mohamed Zeaudeen
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலா பெல் ஷவர்மா செய்முறை பற்றி

Arabic food startes அரபிக் ஸடார்ஷ் உணவு

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. ஃபலாஃபெல் செய்ய தேவையான பொருட்கள் .
 2. வெள்ளை கொண்டை கடலை _ 1 கப்
 3. வெங்காயம் _ 1
 4. பூண்டு - 1 பல்
 5. சீரகம் - 1 தேக்கரண்டி
 6. கொத்தமல்லி இலை - சிறிது
 7. உப்பு - தேவைக்கு ஏற்ப
 8. எண்ணெய் - சிறிது
 9. ஷவர்மா செய்ய :
 10. மைதா மாவு ரொட்டி _ 4
 11. பலாஃ பெல் ஃ தேவைக்கு :
 12. மயோனைஸ் / தயிர் _ தேவைக்கு
 13. பிக்கில்டு வெஜிடபிள்ஸ் _ தேவைக்கு
 14. தஹினி _ சிறிது

வழிமுறைகள்

 1. கொண்டைக்கடலை இரவு முழுவதும் ஊறவைத்து நீரை வடித்துவிட்டு தோல் நீக்கிய பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வடை மாவு பதத்தில் அரைக்கவும்
 2. அரைத்த கொண்டக்கடலை எனும் உப்பு கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும் மாவு தயார்
 3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு பொரித்தெடுக்கவும்
 4. பிக்கில்டு வெஜிடபிள்ஸ் இல்லையெனில் வெள்ளரி கேரட் போன்றவற்றை விரலளவு துண்டுகளாக்கி எலுமிச்சை அல்லது வினிகர் உப்பு கலந்து இரவு முழுவதும் ஃ ப்ரிட்ஜில் ஊற வைக்கவும்
 5. ஷவர்மா செய்ய ரொட்டியின் நடுவே மயோனைஸ் அல்லது மிளகும் உப்பும் கலந்த தயிர் வைக்கவும். அத்துடன் பிக்கில்டு வெஜிடபிள்ஸ் வைக்கவும். அதன் மேல் தஹினி வைத்து மேலே ஃபலாஃபெல் வைத்து அதன் மேல் மீண்டும் சிறிது மயோனைஸ் வைத்து சுருட்டி விடவும். சுவையான வெஜ் ஃபலாஃபெல் ஷவர்மா தயார். ஒரு ஷவர்மா சாப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்