Photo of Puliyothari by nilopher meeralavai at BetterButter
487
0
0.0(0)
0

புளியோதரை

Jan-12-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

புளியோதரை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி 1கி
  2. பூளி1\4கி
  3. வேர்கடலை50கி
  4. பெரிய உள்ளி கட் பண்ணியது 2
  5. கடலை பருப்பு100கி
  6. வத்தல் மிளகாய்2
  7. கருவேப்பிலை
  8. நல்லெணணை100மி
  9. மஞ்சள் பொடி 2ஸ்பூன்
  10. உப்பு அளவாக
  11. வறுக்க மி வத்தல்5
  12. கடலை பருப்பு 50கிவெந்தயம்1\2ஸ்பூன்
  13. உளுந்து100கி

வழிமுறைகள்

  1. அரிசியை 10நிமிடம் ஊற விடவும் உதிரியாக வடிக்கவும்
  2. வறுக்க வைத்துள்ள சாமான்களை வாணலியில் சிவக்க வறுக்கவும்
  3. ஆற விட்டு மிக்சியில் பொடி பண்ணவும்
  4. வாணலியில் நல்லெண்ணை ஊற்றி கருவேப்பி லைபோட்டு தாளித்துபெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் உப்பு வத்தல் போடவும்
  5. நன்றாக வதங்கியதும்வேர் கடலை போடவும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி எண்ணை பிரியும் வரை காய்ச்சவும்
  6. மசாலா பொடியை சேர்க்கவும்
  7. சாதத்தை பெரிய தட்டில் கொட்டி புளி காய்ச்சலை ஊற்றி நன்றாக கலக்கவும்
  8. புளியோதரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்