Photo of Maitadosai by nilopher meeralavai at BetterButter
107
0
0.0(0)
0

மைதா தோசை

Jan-12-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மைதா தோசை செய்முறை பற்றி

மைதா தோசை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மைதா 1கி
  2. சர்க்கரை 1\2கி
  3. முட்டை3
  4. வா ழை பழம்2
  5. உப்பு 1சிட்டிகை
  6. நெய்50கி

வழிமுறைகள்

  1. மைதாவில் முட்டை உடைத்து ஊற்றவும்
  2. சர்க்கை ரை யைசேர்க்கவும் தண்ணிர் சேர்த்து உப்பு 1சிட்டிகை போடவும்
  3. வாழை பழம் உரித்து போடவும்
  4. இட்லி மாவு பதத்திற்கு கலக்கி தோசைக்கல்லில் குட்டி குட்டியா க ஊற்றி நெய் விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்