வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் வதக்கல்

Photo of Ladies  finger fry by nilopher meeralavai at BetterButter
393
0
0.0(0)
0

வெண்டைக்காய் வதக்கல்

Jan-12-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் வதக்கல் செய்முறை பற்றி

வெண்டைக்காய்ஆனியன் வதக்கல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைகாய் பிஞ்சாக1\2கி
  2. மஞ்சள் தூள்1\4ஸ்பூன்
  3. பெப்பர் 1\4ஸ்பூன்
  4. உப்பு
  5. ஆயில் 1ஸ்பூன்
  6. லெமன் ஜீஸ் 1\ஸ் பூன்
  7. பெரிய உள்ளி 1\4கி கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. வெண்டை காயை கழுவி துடைக்கவும் வட்ட வட்ட மாக நறுக்கவும்
  2. வாணலியில் ஆயில் ஊற்றி வெண்டை காயை போடவும்
  3. உப்பு லெமன் ஜீஸ் சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து கிண்டவும்
  4. மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்க்கவும்
  5. நன்றாக வதங்கியதும் உள்ளியை போட்டு பொன்னிறமாகவும் இறக்கி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்