Photo of Vegetable chees balls by Reshma Babu at BetterButter
400
0
0.0(0)
0

Vegetable chees balls

Jan-12-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Vegetable chees balls செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 2
  2. வதக்கிய காய்கறிகள் ஒரு பௌல்
  3. சிஸ் 5 துண்டுகள்
  4. கான்பிளவர் மாவு ஒரு டீஸ்பூன்
  5. மைதா மாவு ஒரு டீஸ்பூன்
  6. Bread crumbs தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்
  2. அது வதக்கிய காய்கறிகளை போட்டு நன்கு கிளறி பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டி கையில் வைத்து தட்டி நடுவில் சீஸ் துண்டை வைத்து உருட்டிக் கொள்ளவும்
  4. பிறகு உருண்டைகளை எடுத்து corn flour மாவு மைதா மாவு கலவையில் முக்கி பிரட் க்ரம்ஸ் போட்டு எடுத்து கொள்ளவும்
  5. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
  6. சுவையான வெஜிடபிள் சீஸ் பால்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்