Photo of Vegetable donuts by Reshma Babu at BetterButter
712
0
0.0(0)
0

Vegetable donuts

Jan-12-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Vegetable donuts செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு 200 கிராம்
  2. ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
  3. வெங்காயம் ஒன்று
  4. கேரட் ஒன்று
  5. பீன்ஸ் 5
  6. முட்டைக்கோஸ் ஒரு பவுல்
  7. குடமிளகாய் 1
  8. உப்பு தேவையான அளவு
  9. சீனி ஒரு டீஸ்பூன்
  10. முட்டை ஒன்று
  11. மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
  12. கரம் மசாலா தூள் 2 டீஸ்பூன்
  13. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் மைதா மாவு உப்பு சர்க்கரை கரைசல் ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும்
  2. பிறகு முட்டையை அதில் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு மேலே எண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்
  4. ஒரு வடசட்டியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளை போட்டு வதக்கவும்
  5. அதன் மேல் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
  6. மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி கையில் வைத்து தட்டி கொள்ளவும்
  7. தட்டிய மாவின் மேல் காய்கறி கலவையை ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும்
  8. மாவை மடக்கி நன்றாக உருட்டிக் கொள்ளவும்
  9. அந்த மாவை 10 நிமிடம் துணி போட்டு மூடி வைக்கவும்
  10. பிறகு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் கேட்டு நடுவில் துளையிட்டு கொள்ளவும்
  11. துளையிட்ட மாவை ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்
  12. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் donuts களை எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
  13. சுவையான donut ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்