வீடு / சமையல் குறிப்பு / பாலக்,பாசி பருப்பு ,.பட்டாணி க்ரேவி

Photo of Palak moondhal peas grevy by nilopher meeralavai at BetterButter
374
0
0.0(0)
0

பாலக்,பாசி பருப்பு ,.பட்டாணி க்ரேவி

Jan-12-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாலக்,பாசி பருப்பு ,.பட்டாணி க்ரேவி செய்முறை பற்றி

பாலக் பாசி பருப்பு ,பட்டாணி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாலக் கீரை 1கட்டு
  2. பாசி பருப்பு200கி
  3. பச்சை பட்டாணி 200
  4. பெரிய உள்ளி1கிண்ணம் நறுக்கியது
  5. சீரகம்50கி
  6. த பழம்1கட்பண்ணியது
  7. ஆயில்2ஸ்பூன்
  8. வத்தல் மிளகாய் 1
  9. உப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றி
  2. வெங்காயம் தக்காளி போட்டு தாளிக்கவும் சீரகம் சேரத்து வேக விடவும்
  3. பட்டாணி பாசி பயர் சேர்த்து வேகவிடவும் மஞ்சள் தூள் மி வத்தல் சேர்த்து வேகவும் கீரையை சேர்த்து வேகவிடவும்
  4. நன்றாக எல்லாம் வெந்ததும் உப்பு சேர்த்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி சப்பாத்திக்கு பறிமாரலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்