வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் புரோகோலி கேப்சிகம்பிரட்டல்

Photo of Chicken proccoli capsiccum prettal by nilopher meeralavai at BetterButter
636
0
0.0(0)
0

சிக்கன் புரோகோலி கேப்சிகம்பிரட்டல்

Jan-13-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் புரோகோலி கேப்சிகம்பிரட்டல் செய்முறை பற்றி

சிக்கன் புரோ கோலிபிரட்டல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புரோகோலி 1
  2. சிக்கன் 1\2கி
  3. பெரிய உள்ளி கட்பண்ணியது1
  4. மல்லி கட் பண்ணியது கிண்ணம் 1
  5. பெப்பர்1ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு 1ஸ்பூன்
  7. ப மிளகாய்1
  8. ஆயில்3ஸ்பூன்
  9. கேப்சிகம்1கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. சிக்கனைகுக்கரில் ஆயில் ஊற்றி இஞ்சி பூண்டு போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்
  2. புரோக்கோலியை உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடித்து விடவும்
  3. மல்லி தளையை ப ச்சை மிளகாயுடன் மிக்சி யில்ஒரு சுற்று சுற்றவும்
  4. வெந்த சிக்கனை குட்டி குட்டியாக கட் பண்ணி கொள்ளவும்
  5. புரோ கோலியை சின்ன சின்ன தாக தண்டுடன் கட் பண்ணி கொள்ளவும்
  6. வாணலி யில் ஆயில் ஊற்றிவெங் காயத்தை போட்டு வதக்கவும்
  7. வதங்கியவுடன் சிக்கனை சிறு துண்டுகளாக கட் பண்ணி வெங்காயத்தில் சேர்க்கவும் கேப்சிகம் சேர்க்கவும்
  8. புரோ கோலியை தண்டுடன் கட் பண்ணி சேர்க்கவும் மல்லி மிளகாய் அரைத்ததை சேர்த்து பெப்பர் சேர்த்து கிளறி இறக்கவும்
  9. சிக்கன் புரோ கோலி பிரட்டல் ரெடி
  10. வதங்கியவுடன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்