வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கிரேவி

Photo of Chicken gravey by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

சிக்கன் கிரேவி

Jan-13-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

சிக்கன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சிக்கன் 1கி
  2. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு 1ஸ்பூன்
  4. சோம்பு1ஸ்பூன் பட்டை 1
  5. கிராம்பு 4 சீரகம் 1\4டீ ஸ்பூன்
  6. வத்தல் மிளகாய் 2 ஊற வைத்து அரைத்தது
  7. பூடு உரித்து4பல்
  8. உப்பு ஆயில்
  9. சி உள்ளி 10அரைத்தது
  10. தேங்காய் பால் 1கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றிமி .காய் அரைத்ததை சேர்க்கவும்
  2. பட்டை கிராம்பு சோம்பு சீரகத்தை மிக்சியில் பவுடர் பண்ணி குக்கரில் சேர்க்கவும்
  3. இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  4. சிக்கனை சேர்க்கவும்
  5. உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. பூண்டு பல் சி உள்ளி அரைத்ததை சேர்த்து தேங்காய் பால் சேர்த்து 2விசில் வைக்கவும்
  7. இறக்கி ஆறவும் ஹாட் பாக்சில் மாற்றவும்சுவையான கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்