வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி குழம்பு

Photo of Country chicken kulampu by Shoba Jaivin at BetterButter
283
0
0.0(0)
0

நாட்டுக்கோழி குழம்பு

Jan-13-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி குழம்பு செய்முறை பற்றி

நாட்டுக்கோழி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நாட்டுக்கோழி கறி
  2. வெங்காயம்-2
  3. தக்காளி நான்கு
  4. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  7. சோம்பு வருத்தும்
  8. தேங்காய் அரை மூடி
  9. கசகசா ஒரு ஸ்பூன்
  10. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  11. உப்பு தேவையான அளவு நல்லெண்ணை 3 spoon

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பவுடர் மசாலா பொருட்களை சேர்க்கவும்
  3. தேங்காய் சோம்பு கசகசாவை அரைத்துக் கொள்ளவும்
  4. பவுடர் மசாலா பொருட்களின் பச்சை வாசனை போனவுடன் கறியை சேர்க்கவும்
  5. இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்
  6. லேசாக எண்ணெய் தெளிந்தவுடன் தேங்காய் விழுது உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்