வீடு / சமையல் குறிப்பு / Kfc சிக்கன் பால்ஸ்

Photo of Kfc chiken balls by Reshma Babu at BetterButter
799
0
0.0(0)
0

Kfc சிக்கன் பால்ஸ்

Jan-13-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Kfc சிக்கன் பால்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள பார்டி நேரங்களில் செய்யக்கூடியவை

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் அரை கிலோ
  2. முட்டை-2
  3. மைதா மாவு 4 டீஸ்பூன்
  4. காண் சிப்ஸ் 500 கிராம்
  5. கார்ன் ஃப்ளார் மாவு 4 டீஸ்பூன்
  6. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது 4 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது மிளகுத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. முட்டையை அடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு பௌலில் மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. Corn சிப்சை எண்ணெயில் பொரித்து எடுத்து நொறுக்கிக் கொள்ளவும்
  5. இப்போது சிக்கனை எடுத்து முட்டையில் டிப் செய்து மாவில் போட்டு புரட்டி எடுத்து மறுபடியும் முட்டையில் போட்டு எடுத்து மாவில் போட்டு பிரட்டி எடுத்து மறுபடியும் முட்டையில் போட்டு corn chips போட்டு பிரட்டி எடுத்து
  6. சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  7. சுவையான மொறுமொறு கேஎப்சி சிக்கன் பால்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்