வீடு / சமையல் குறிப்பு / முந்திரி ஆனியன் பக்கோடா

Photo of Cashew nut and onion pakkoda by sudha rani at BetterButter
336
0
0.0(0)
0

முந்திரி ஆனியன் பக்கோடா

Jan-13-2019
sudha rani
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முந்திரி ஆனியன் பக்கோடா செய்முறை பற்றி

பார்ட்டி ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 1 கப்
  2. முந்திரி 150 கிராம்
  3. பச்சை மிளகாய் 2 டேபிள்ஸ்பூன்
  4. கடலைமாவு 1/4 கிலோ
  5. அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்
  6. சீரகத்தூள் 2 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  8. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை 1/2 கட்டு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் முந்திரி சேர்க்கவும்
  2. பின் கடலைமாவு மற்றும் அரிசி மாவு மிளகாய்த்தூள் சீரகத்தூள் மல்லித்தழை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் சூடான நெய் விட்டு கலந்து கொள்ளவும்
  4. பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசிறி கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொரிக்கவும்
  6. தண்ணீரை சிறிது சிறிதாக தெளிக்கவும் அதிகம் போனா போண்டா மாதிரி இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்