வீடு / சமையல் குறிப்பு / மண் சட்டி ஒட்டடை

Photo of Claypot appam by rejaz shiya at BetterButter
606
0
0.0(0)
0

மண் சட்டி ஒட்டடை

Jan-13-2019
rejaz shiya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மண் சட்டி ஒட்டடை செய்முறை பற்றி

இது முஸ்லிம் ஈத் பார்ட்டிகளில் முக்கியமாக வைக்கப்படும் ஒரு டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மண் ஒட்டுச்சட்டி
  2. அரிசி மாவு ஒரு கப்
  3. முட்டை-2
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மண் சட்டியில் முட்டை ஓட்டை வைத்து நன்றாக தேய்த்து
  2. ஊற வைக்க வேண்டும்
  3. ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அரிசிமாவு முட்டை
  4. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக அடிக்க வேண்டும்
  5. அது மிகவும் கெட்டியாக இல்லாமல் மிகவும் தண்ணியாக இல்லாமல் மிதமான அளவு பதத்தில் இருக்கும்படி செய்ய வேண்டும்
  6. தேவையான அளவு உப்பு இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளவும்
  7. ஒட்டடை சுடும்போது எப்பவும் அடுப்பை அதிகமான தீயில் வைக்க வேண்டும்
  8. சக்தி நன்கு காய்ந்ததும் அதில் சிறிது சிறிதாக ஊற்றி எடுக்க வேண்டும்
  9. இதை திருப்பி போடுவதற்கு அவசியமில்லை
  10. இது கிட்டத்தட்ட ஒரு ஆப்பம் போன்று இருக்கும்
  11. இப்போது சுவையான ஓட்ஸ் அடை தயார்
  12. ஆப்பத்திற்கு மூடி வைப்பது போல் இதில் எதுவும் மூட வேண்டாம்
  13. சட்டி நன்கு காய்ந்து இருந்தால் மிகவும் அழகாக வரும்
  14. இத்துடன் சிக்கன் மட்டன் எந்த கிரேவி வேண்டுமானாலும் வைத்து உண்ணலாம் மிகவும் அருமையான சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்