வீடு / சமையல் குறிப்பு / டீ மற்றும் வடை பஜ்ஜி

Photo of Tea vadai bajji by Reshma Babu at BetterButter
1460
1
0.0(0)
0

டீ மற்றும் வடை பஜ்ஜி

Jan-14-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டீ மற்றும் வடை பஜ்ஜி செய்முறை பற்றி

Evening party

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் கால் லிட்டர்
  2. டீ தூள் 2 டீஸ்பூன்
  3. ஜீன் 2 டீஸ்பூன்
  4. வாழக்காய் 2
  5. பஜ்ஜி மாவு ஒரு பவுல்
  6. கடலைப் பருப்பு 100 கிராம்
  7. வெங்காயம்-2
  8. பச்சைமிளகாய்-2
  9. கருவேப்பிலை மல்லி இலைகள்
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாலைக் காய்ச்சி டீத்தூள் மற்றும் சீனி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும்
  2. வாழைக்காயை சீவிக் கொள்ளவும்
  3. பஜ்ஜி மாவு மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைக்காயை அதில் போட்டு முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  5. வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. அரைத்த கடலைப்பருப்புடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து உப்பு சேர்த்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  7. சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்