வீடு / சமையல் குறிப்பு / பாதாம் பிசினுடன் பிஸ்தா மில்க்

Photo of Badambison pista milk by nilopher meeralavai at BetterButter
497
0
0.0(0)
0

பாதாம் பிசினுடன் பிஸ்தா மில்க்

Jan-14-2019
nilopher meeralavai
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாதாம் பிசினுடன் பிஸ்தா மில்க் செய்முறை பற்றி

பாதாம் பிசினுடன் பிஸ் தா மில்க்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாதாம் பிசின்10கி
  2. சுகர் 10கி
  3. மில்க்1\2லி
  4. பிஸ்தா எசன்ஸ்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம் பிசினை 30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பாலை காய விட்டு ஆற விடவும் பிஸ்தா எசன்ஸைகலக்கவும்
  3. பாலில் சர்க்கரையை கலந்து பாதாம் பிசினை வடித்து பாலில் கலந்து ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிரவும் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்