Photo of Rava cake by Reshma Babu at BetterButter
490
1
0.0(0)
0

ரவா கேக்

Jan-14-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவா கேக் செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் ஈஸியாக செய்யக்கூடிய கேக்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 200g
  2. மைதா மாவு 100g
  3. சீனி 150g
  4. தயிர் 50m
  5. எண்ணெய் 50m
  6. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன
  7. பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்
  8. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் இரண்டு drop

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் எண்ணெய் தயிறு சீனி ஒன்றாக சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  2. பிறகு ரவை மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் ஒன்றாக சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் இரண்டு சொட்டு வெனிலா எசன்ஸை ஊற்றவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி மைதா மாவை dust செய்து கரைத்து கேக் கலவையை அதில் ஊற்றி
  5. குக்கரில் 45 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்
  6. சுவையான ரவா கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்