வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சாதம்

Photo of Coco nut rice by nilopher meeralavai at BetterButter
424
0
0.0(0)
0

தேங்காய் பால் சாதம்

Jan-15-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் பால் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பாசுமதி ரைஸ்2டம்ளர்
  2. தேங்காய் பால்3டம்ளர்
  3. பெரிய ஊள்ளி கட் பண்ணியது3
  4. நெய் 1ஸ்பூன்
  5. ஆயில்1ஸ்பூன்
  6. உப்பு
  7. முந்திரி உடைத்தது5

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றவும்
  2. முந்திரியை சேர்க்கவும்
  3. வெங்காயம் சேர்க்கவும்
  4. லேசாக வதக்கவும்
  5. தேங்காய் பால் சேர்த்து உப்பு சேர்க்கவும்
  6. கொதி வந்ததும் அரிசியை சேர்த்து 2விசில் வந்தும்அடுப்பை அனைத்து விடவும்
  7. சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்