Photo of Curd vada by sudha rani at BetterButter
433
0
0.0(0)
0

தயிர் வடை

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தயிர் வடை செய்முறை பற்றி

நம்மல பல பேருக்கு வயிறு நிறைந்த மாதிரி சாப்பிட முடியாம இருக்கும் ஆனால் தயிர் வடை சாம்பார் வடை ரசவடை அப்படி என்றால் கண்டிப்பாக சாப்பிட தோன்றும் அப்படி ஒரு வித்தை இந்த மாதிரி உணவுக்கு உண்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடை:
  2. உளுந்து 1 கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 4
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. தயிர் 1 /2கப்
  11. பால் 1 கப்
  12. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  13. துருவிய கேரட் 1 ஸ்பூன்
  14. கொத்தமல்லி தழை சிறிது
  15. உப்பு சிறிதளவு
  16. ஓமப்பொடி 1/4 கப்

வழிமுறைகள்

  1. உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் தண்ணீரை வடிகட்டி பின் பச்சை மிளகாய் உடன் சேர்த்து அரைக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. தயிருடன் பாலை கலந்து கொள்ளவும்
  6. வடையை தனித்தனி கிண்ணங்களில் அடுக்கி வைக்கவும்
  7. பின் கலந்து வைத்துள்ள தயிர் பால் கலவையை ஊற்றி சிறிது உப்பு தூவி 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  8. பின் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை ஓமப்பொடி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்