BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஜிலேபி பரோட்டா

Photo of Jelebi parotta by sudha rani at BetterButter
0
0
0(0)
0

ஜிலேபி பரோட்டா

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஜிலேபி பரோட்டா செய்முறை பற்றி

பார்ட்டில கொஞ்சம் குழந்தைகள கவர் செய்ய வேண்டாமா அதற்காக தான் இந்த முயற்சி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நெய் 2 ஸ்பூன்
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டு எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் தேவையான அளவு ( பெரிய நெல்லிக்காய் அளவு) மாவை எடுத்து உருண்டை பிடித்து அதை கயிறு போல் திரிக்கவும்
  3. பின் கைமுறுக்கு போல் சுற்றி ஓரத்தை பிரிந்து வராமல் அழுத்தி விடவும்
  4. இவ்வாறு செய்து வைத்து கொண்டு பின் சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்
  5. மிகவும் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக சுடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்