வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சாலட்

Photo of Penut salad by sudha rani at BetterButter
366
0
0.0(0)
0

வேர்கடலை சாலட்

Jan-15-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சாலட் செய்முறை பற்றி

எளிதாக விருந்தினருக்கு செய்து தர ஒரு சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்கடலை 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. வெள்ளரிக்காய் 1
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. மாதுளை முத்துக்கள் 1/2 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. சாட் மசாலா தூள் 1/4 ஸ்பூன்
  9. லெமன் சாறு 1/4 ஸ்பூன்
  10. மிளகுத்தூள் 1/4 ஸ்பூன்
  11. துருவிய கேரட் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்கடலை ஐ 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  2. பின் உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடிகட்டி வைக்கவும்
  3. பின் வேர்கடலை உடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி துருவிய கேரட் வெள்ளரிக்காய் மாதுளை முத்துக்கள் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் சிறிது உப்பு சாட் மசாலா தூள் மிளகுத்தூள் லெமன் சாறு விட்டு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்