வீடு / சமையல் குறிப்பு / ஆலு பராட்டா

Photo of Aalu parotta by sudha rani at BetterButter
534
0
0.0(0)
0

ஆலு பராட்டா

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு பராட்டா செய்முறை பற்றி

மைதா இல்லாமல் செய்யும் பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நெய் 2 ஸ்பூன்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. பூரணம்:
  6. உருளைக்கிழங்கு 4
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. வெங்காயம் 3
  9. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  10. மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
  11. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் 3/4 ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. பெருங்காயத்தூள் 2 சிட்டிகை
  15. கறிவேப்பிலை சிறிது
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. கடுகு 1 ஸ்பூன்
  19. சீரகம் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி எண்ணெய் விட்டு சிறிது நேரம் வரை ஊறவிடவும்
  2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  5. பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. மெல்லிய தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்
  7. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  8. பரோட்டா செய்முறை:
  9. மாவை உருண்டை பிடித்து சப்பாத்தி மாவு போல் திரட்டி நடுவில் பூரணம் வைத்து மடித்து பின் மெதுவாக திரட்டி வைக்கவும்
  10. பின் சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்