வீடு / சமையல் குறிப்பு / வெண்டைகாய் மிளகு வதக்கல்

Photo of Lady's finger   pepper vathakkal by nilopher meeralavai at BetterButter
452
0
0.0(0)
1

வெண்டைகாய் மிளகு வதக்கல்

Jan-15-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெண்டைகாய் மிளகு வதக்கல் செய்முறை பற்றி

வெண்டைகாய் மிளகு வதக்கல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைகாய்1\2கி
  2. மிளகு தூள் 1ஸ்பூன்
  3. உப்பு அளவாக
  4. மஞ்சள்துாள்1\2ஸ்பூன்
  5. தனி மிளகாய் தூள் 1\4ஸ்பூன்
  6. ஆயில்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டை காயை கழுவி துடைத்து 4ஆக கீறவும்
  2. உப்பு மஞ்சள் துாள் மி தூள் மிளகு தூள்சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாககலக்கவும்
  3. கீறிய வெண்டை காயினுள் இந்த கலவையை தடவி நான் ஸ்டிக் தோசைக்கல்லில் ஆயில் கொஞ்சமாக ஊற்றிவெண்டைகாயை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்