வீடு / சமையல் குறிப்பு / மேங்கோ புட்டிங

Photo of Mango pudding by sudha rani at BetterButter
196
0
0.0(0)
0

மேங்கோ புட்டிங

Jan-15-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேங்கோ புட்டிங செய்முறை பற்றி

பார்ட்டில டெசர்ட் இல்லைனா எப்படி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடல் பாசி 5 கிராம்
  2. பால் 1/2 லிட்டர்
  3. சர்க்கரை 100 கிராம்
  4. ப்ரஷ் க்ரீம் 1/4 கப்
  5. மேங்கோ எசென்ஸ் மற்றும் கலர் சிறிது

வழிமுறைகள்

  1. கடல் பாசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்
  2. அடுப்பில் பாலை கொதிக்க விடவும்
  3. பால் கொதிக்கும் போது சர்க்கரை மற்றும் ஊறவைத்த கடல் பாசியை சேர்த்து கிளறவும்
  4. கடல் பாசி நன்கு கரையும் வரை கிளறி இறக்கவும்
  5. பின் நன்கு பீட் செய்த ப்ரஷ் க்ரீம் ஐ மெதுவாக கலக்கவும்
  6. பின் மேங்கோ எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து கலந்து மோல்டில் ஊற்றி செட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்