வீடு / சமையல் குறிப்பு / பொட்டடோ french fry

Photo of Pototo french fry by Reshma Babu at BetterButter
288
0
0.0(0)
0

பொட்டடோ french fry

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொட்டடோ french fry செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 3
  2. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  3. உப்பு ஒரு டீஸ்பூன்
  4. கார்ன் ஃப்ளார் மாவு ஒரு டீஸ்பூன்
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. உருளைக் கிழங்கின் மேல் உப்பு மிளகு தூள் கான்பிளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பொட்டடோ ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்