வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை பொங்கல்

Photo of Sweet  pongal by nilopher meeralavai at BetterButter
321
0
0.0(0)
0

சர்க்கரை பொங்கல்

Jan-15-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

சர்க்கரை பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொங்கல் பச்சரிசி 1\2கி
  2. பாகு வெல்லம்1\2கி
  3. நெய் 100கி
  4. ஆயில் 50கி
  5. முந்திரி 10கி
  6. பட்டை1
  7. கிராம்பு4
  8. தண்ணீர் 1லி

வழிமுறைகள்

  1. வெல்லத்தை தட்டி கொதிக்கும்தண்ணீரில் போட்டு கரையவும் வடிகட்டவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காயவும் பட்டை கிராம்பு முந்திரி போட்டு தாளிக்கவும்
  3. சர்க்கரை பாகு சேர்க்கவும் உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும் தண்ணீரை சேர்க்கவும்
  4. தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை போட்டு3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  5. ஆறவும் ஹாட் பாக்சில் மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்