வீடு / சமையல் குறிப்பு / முட்டை நூடுல்ஸ்

Photo of Egg Noodles by Sumaiya shafi at BetterButter
501
0
0.0(0)
0

முட்டை நூடுல்ஸ்

Jan-15-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை நூடுல்ஸ் செய்முறை பற்றி

முட்டை நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சைனீஸ்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் பாக்கெட் 2
  2. பச்சை குடைமிளகாய் கால் கப்
  3. சிவப்பு குடைமிளகாய் கால் கப்
  4. மஞ்சள் குடைமிளகாய் கால் கப்
  5. வெங்காயத்தாள்-2
  6. முட்டைகோஸ் 150 கிராம்
  7. கேரட் ஒன்று
  8. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  9. சில்லி சாஸ் 2 டீஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய்
  12. மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
  13. முட்டை 4

வழிமுறைகள்

  1. முதலில் நூடுல்ஸை வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை,உப்பு மற்றும் மிளகு தூள் அதில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்
  3. பின் அதே கடாயில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்
  4. அதில் சிறிது சோயா சாஸ் சில்லி சாஸ் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பின் பொடியாக வதக்கிய முட்டையை அதில் சேர்க்கவும்
  6. கடைசியில் நூடுல்சை அதில் சேர்த்து கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்