வீடு / சமையல் குறிப்பு / இறால் மஞ்சூரியன்

Photo of Prawn Manchurian by Sumaiya shafi at BetterButter
524
0
0.0(0)
0

இறால் மஞ்சூரியன்

Jan-15-2019
Sumaiya shafi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் மஞ்சூரியன் செய்முறை பற்றி

இறால் மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் 500 கிராம்
  2. வெங்காயம்-2
  3. குடைமிளகாய் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. தக்காளி பேஸ்ட் 2 டீஸ்பூன்
  6. தக்காளி சாஸ் 4 டீஸ்பூன்
  7. சில்லி சாஸ் 2 டீஸ்பூன்
  8. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  9. மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்
  10. சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
  11. முட்டை ஒன்று
  12. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. பூண்டு 3 பல் பொடியாக நறுக்கியது
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் இறாலை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்
  2. பின் அதில் சோள மாவு, மைதா மாவு ,சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் முட்டை சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  3. அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  4. பின் அதை எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  5. அதே கடாயில் பூண்டு, வெங்காயம் ,தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. எல்லாம் நன்கு வதங்கியதும் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  7. பின் தக்காளி சாஸ், சில்லி சாஸ் ,உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறவும்
  8. கடைசியாக இறாலை அதில் சேர்த்து கிளறவும்
  9. சுவையான ப்ரான் மஞ்சூரியன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்