வீடு / சமையல் குறிப்பு / இறால் ஃப்ரைடு ரைஸ்

Photo of Prawn Fried Rice by Sumaiya shafi at BetterButter
336
0
0.0(0)
0

இறால் ஃப்ரைடு ரைஸ்

Jan-15-2019
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இறால் ஃப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

இறால் ஃப்ரைடு ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் அரை கிலோ
  2. அரிசி அரை கிலோ
  3. முட்டைகோஸ் 250 கிராம்
  4. கேரட் ஒன்று
  5. குடைமிளகாய் ஒன்று சிறியது
  6. வெங்காயத்தாள்-2
  7. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய்
  10. முட்டை 3
  11. சோள மாவு 1 டீஸ்பூன்
  12. தனி மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  13. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  14. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  15. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  16. அரிசிமாவு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பிரைட் ரைஸ் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, பின் வேக வைத்து வடித்து கொள்ளவும்.
  3. இறாலை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்
  4. மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு இஞ்சி பூண்டு விழுது,சோள மாவு,அரிசி மாவு,கலர் பொடி சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  5. அரை மணி நேரம் ஊற வைத்த பின் பொரித்து எடுக்கவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை சேர்த்து கிளறி விடவும்
  7. முட்டையில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
  8. பின்பு ஒரு கடாயில் முட்டை கோஸ், கேரட் குடை மிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும்.அதில் சோயா சாஸ்,சில்லி சாஸ்,மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  9. முட்டையை அதில் சேர்த்து கிளறவும்
  10. பின் சோற்றை அதில் சேர்த்து கிளறவும்
  11. கடைசியில் பொரித்த இறாலை அதில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்