வீடு / சமையல் குறிப்பு / மேங்கோ ஐஸ்கிரீம்

Photo of Mango ice-cream by sudha rani at BetterButter
307
0
0.0(0)
0

மேங்கோ ஐஸ்கிரீம்

Jan-15-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மேங்கோ ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

ஐஸ்க்ரீம் இல்லாத பார்ட்டியா வாய்ப்பே இல்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் பவுடர் 1 கப்
  2. பால் 2 கப்
  3. மில்க்மெயின்ட் 200 மில்லி
  4. மேங்கோ பல்ப் 2 கப்
  5. மஞ்சள் புட் கலர் சிறிது
  6. மேங்கோ எசென்ஸ் சிறிது

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க வைத்து பால் பவுடர் சேர்த்து கலந்து இறக்கவும்
  2. சற்று சூடு ஆறியதும் மில்க்மெயின்ட் மற்றும் மேங்கோ பல்ப் சேர்த்து பீட் செய்யவும்
  3. கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  4. பின் ஏர்டைட் கன்ட்டெய்னில் மாற்றி பீரிசரில் 5 மணி நேரம் வரை வைத்து பின் மீண்டும் ஒரு முறை பீட் செய்யவும்
  5. பின் மீண்டும் 2 மணி நேரம் வரை வைத்து எடுத்தால் சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்