வீடு / சமையல் குறிப்பு / சங்கராந்தி ஸ்பெஷல்

Photo of Sangarandhi special 2 by sudha rani at BetterButter
508
0
0.0(0)
0

சங்கராந்தி ஸ்பெஷல்

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சங்கராந்தி ஸ்பெஷல் செய்முறை பற்றி

சங்கராந்தி அன்று இரவு செய்யும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அவரபருப்பு சாதம்:
  2. அவரைப் பருப்பு 1/2 கிலோ
  3. அரிசி 2 கப்
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 8
  6. பச்சை மிளகாய் 8
  7. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. எண்ணெய் 8 டேபிள்ஸ்பூன்
  13. கடுகு 1 ஸ்பூன்
  14. சீரகம் 1/2 ஸ்பூன்
  15. சோம்பு 1/2 ஸ்பூன்
  16. அரசானிக்காய்:
  17. அரசாணிகாய் 1/2 கிலோ
  18. உப்பு தேவையான அளவு
  19. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  20. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  21. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவரபருப்பு சாதம்:
  2. ப்ரஷ்ஷான அவர பருப்பு
  3. அரிசியை 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  4. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  7. பின் அவரைப் பருப்பு சேர்த்து பிரட்டவும்
  8. பின் அரிசியை சேர்த்து கிளறவும்
  9. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்
  10. அரசாணிக்காய்:
  11. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து நறுக்கிய அரசாணிக்காய் சேர்த்து வதக்கவும்
  12. பாதி வெந்ததும் உப்பு மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
  13. சிறிதும் தண்ணீர் இல்லாமல் நிதானமாக மெல்லிய தீயில் உடையாமல் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்