வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா

Photo of Potato bonda by sudha rani at BetterButter
394
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு போண்டா

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி

ஸ்நேக்ஸ் வடை பஜ்ஜி எவ்வளவு சாப்பிட்டாலும் இது ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாவு கரைசல்:
  2. கடலைமாவு 1 கப்
  3. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. உருளைக்கிழங்கு மசாலா:
  8. உருளைக்கிழங்கு 1/4 கிலோ
  9. வெங்காயம் 2
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  12. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  13. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  14. எண்ணெய் சிறிது
  15. கொத்தமல்லி தழை
  16. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. கடலைமாவுடன் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்
  2. மசாலா:
  3. உருளைக்கிழங்கு வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்
  4. பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் தூள் வகைகள் தேவையான அளவு உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் சற்று ஆறவிட்டு நன்கு பிசைந்து உருண்டை பிடித்து வைக்கவும்
  7. பின் மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்