Photo of 3 in 1 colourful jelly by Reshma Babu at BetterButter
413
0
0.0(0)
0

3 in 1 colourful jelly

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

3 in 1 colourful jelly செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்கள் செய்யக்கூடிய ஜெல்லி

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 1/2 லிட்டர்
  2. ஸ்ட்ராபெரி எஸ்ஸென்ஸ் 2 drop
  3. பட்டர்ஸ்காட்ச் essence 2 drop
  4. சாக்லேட் எசன்ஸ் 2 drops
  5. சீனி 400 கிராம்
  6. ஜெலட்டின் பவுடர் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தண்ணீர் சேர்க்காமல் பாலை நன்றாக கொழகொழவென காய்ச்சிக் கொள்ளவும்
  2. காய்ச்சிய பாலை 3 பவுலில் ஊற்றி கொள்ளவும்
  3. அதில் ஒரு பவுலில் ஸ்ட்ராபெரி essence மற்றொரு பௌலில் சாக்லேட் எசன்ஸ் மற்றொரு பௌலில் பட்டர் ஸ்காட்ச் எஸன்ஸ் சேர்த்து அதனுடன் ஜெலட்டின் பவுடரை சேர்த்துக் கொள்ளவும்
  4. இதனை ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  5. மற்றொரு பௌலில் காய்ச்சிய பால் சீனி ஜெலட்டின் பவுடர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  6. ஒரு பெரிய பௌலில் பொடியாக நறுக்கிய ஜல்லிகளை போட்டு அதன்மேல் ஜெலட்டின் கலந்த பாலை ஊற்றவும்
  7. இந்த கலவையை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும் மறுபடியும் பொடியாக நறுக்கிய ஜல்லிகளை போட்டு ஜெலட்டின் பால் கரைசலை ஊற்றவும்
  8. பிறகு இதனை ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும்
  9. சுவையான கலர்ஃபுல் ஜெல்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்