வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் சாலட்

Photo of Fruit salad by sudha rani at BetterButter
449
0
0.0(0)
0

ப்ரூட் சாலட்

Jan-15-2019
sudha rani
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் சாலட் செய்முறை பற்றி

டேஸ்டியான டெஸர்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆப்பிள் 1
  2. மாதுளை 1
  3. திராட்சை 10 பீஸ்
  4. ஸ்ட்ராபெர்ரி 2
  5. மாம்பழம் சிறிது
  6. கிவி பழம் 1
  7. சர்க்கரை 1 /2 கப்
  8. மேங்கோ ஐஸ்கிரீம் அல்லது எனி ஐஸ்கிரீம்

வழிமுறைகள்

  1. பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பின் நறுக்கிய பழங்களை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
  4. இது பழங்களுடைய புளிப்பு தன்மையை குறைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் மேலும் பழங்களின் நிறங்களும் மாறாது
  5. விருந்தில் பழங்களை ரெடியாக சர்க்கரை சிரப் பில் வைத்து குளிர விட்டால் பரிமாறும் போது ஐஸ்கிரீம் உடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்