வீடு / சமையல் குறிப்பு / பெரி பெரி சிக்கன்

Photo of African Smokey Peri Peri Chicken(African) by Sumaiya shafi at BetterButter
271
0
0.0(0)
0

பெரி பெரி சிக்கன்

Jan-15-2019
Sumaiya shafi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெரி பெரி சிக்கன் செய்முறை பற்றி

ஆப்பிரிக்கன் பெரி பெரி சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மெக்ஸிகன்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் அரை கிலோ
  2. பிரிஞ்சி இலை நாலு
  3. பூண்டு 10 முதல் 15 பல்லு
  4. ஆப்பிரிக்கன் ரெட் சில்லி 8
  5. மெக்சிகன் ரெட் சில்லி 3
  6. ஆலிவ் ஆயில் 100ml
  7. கடல் உப்பு தேவைக்கேற்ப
  8. நிலக்கரி சிறியதுண்டு
  9. வினிகர் இரண்டு டீஸ்பூன்
  10. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. பின் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு மிக்ஸி ஜாரில்(பூண்டு,பிரிஞ்சி இலை,கடல் உப்பு, ஆலிவ் எண்ணெய், சிவப்பு மிளகாய், வினிகர்,லெமன் ஜூஸ்) எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  5. பின் இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  6. ஒரு சிறிய கிண்ணத்தில் நிலக்கரியை சூடு காமித்து எண்ணெய் ஊற்றி வைத்துக் கொள்ளவும்
  7. பின் சிக்கனை ஒரு பாத்திரத்தில் மாற்றி இந்த கண்ணில் உள்ள நிலக்கரி அதனுள் வைத்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  8. பின் கிரில் பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  9. ஸ்பைசி யான ஆப்ரிக்கன் பெரி பெரி சிக்கன் ரெடி
  10. புதினா சட்னி வெங்காயம் மற்றும் லெமன் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்